Aug 25, 2020, 11:02 AM IST
கொச்சி அருகே உள்ள மஞ்சும்மல் என்ற பகுதியில் ஒரு வெளிமாநில தொழிலாளியின் குடும்பம் வசித்து வருகிறது. இந்த தொழிலாளிக்கு 8வது வகுப்பு படிக்கும் 14 வயது மகள் உள்ளார். இவர்களது வீட்டுக்கு அருகே உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். Read More